ஒரு நிறுவனம் வருடத்திற்கு 48000 அலகுகள் கச்சாப் பொருட்களை பயன்படுத்துகிறது.அவற்றின் ஓர் அலகின் விலை ரூ.2.50 ஒரு கோருதலுக்கானக் கோருதல் செலவு ரூ.45.ஓர் ஆண்டிற்கு தேக்கச் செலவு கையிருப்பின் சராசரியில் 10.8% ஆகும் எனில் மிகு ஆதாயக் கோருதல் அளவு,ஒரு ஆண்டிற்கான கோருதல்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு கோருதலுக்கும் இடைப்பட்ட கால அளவு ஆகியவற்றைக் காண்க.மேலும் மிகு ஆதாயக் கோருதல் அளவில்.சரக்கு தேக்கச் செலவும்,கோருதல் செலவும் சமம் என்பதை சரிபார்க்கவும்